CCSE IV - 2022 : பணியிடங்கள் பற்றிய விவரங்கள்...!

CCSE IV - 2022: Workplace Details ...!

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தொகுதி IV...!

★ பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண்: 

கிராம நிர்வாக அலுவலர் 

(பதவிக் குறியீட்டு எண் : 2025) 

பணியின் பெயர் மற்றும் பணிக் குறியீட்டு எண் : 

தமிழ்நாடு அமைச்சுப் பணி 

(குறியீட்டு எண் : 050)

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 247

சம்பள ஏற்ற முறை : ரூ.19,500 - 71,900/- (நிலை 8)

★ பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண்: 

இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 

(பதவிக் குறியீட்டு எண் : 2600)

பணியின் பெயர் மற்றும் பணிக் குறியீட்டு எண் : 

தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி

(குறியீட்டு எண் : 006) 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 3590 + 3 C/F

சம்பள ஏற்ற முறை : ரூ.19,500 - 71,900/- (நிலை 8)

★ பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண்: 

இளநிலை உதவியாளர் (பிணையம்) 

(பதவிக் குறியீட்டு எண் : 2400) 

★ பணியின் பெயர் மற்றும் பணிக் குறியீட்டு எண் : 

தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி 

(குறியீட்டு எண் : 006) 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 88

சம்பள ஏற்ற முறை : ரூ.19,500 - 71,900/- (நிலை 8)