பெண்கள் தொடர்பான  முக்கிய குறிப்புகள் பகுதி1..!

Important Notes on Women in tamil..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,

1) பன்னிரு ஆழ்வார்களில்   இருந்த ஒரே பெண் ஆழ்வார் 
யார் ? 

- ஆண்டாள்


2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?

- தமிழ்நாடு


3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?

- கிரண்பேடி


4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?

- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்


5) உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்.

- வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963


6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.


7) உலகின் முதல் பெண் அதிபர்

 - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா


8) . முத்து இரம லிங்க தேவருக்கு பால் கொடுத்தது 

- - இஸ்லாமிய பெண்


9) பெண் வன்கொடுமை சட்டம்

 - 1921


10) உலக பெண்கள் ஆண்டு

 - 1978


11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?

 - தூத்துக்குடி


12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?

- விடை : மேரிகியூரி


13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் 

-கார்கி


14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில்  தொடங்கியது.

- ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது


15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் 

- முத்துலட்சுமி அம்மையார்


16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல்

 - குடும்ப விளக்கு


17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் 

- முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.


18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்

-அம்புஜத்தம்மாள்


19) பெண் ஓவியர் 

- சித்திரசேனா


20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி

- ஆர்திசாகா


21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்

-அக்டோபர் 11.


22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம்.

- ஜனவரி 24


23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் ?

- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி


24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

- மஞ்சுளா


25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ?

- ஆஷ்விகா கபூர்


26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? 

- காளியம்மாள்


27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?

- மகாத்மா காந்தி


28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? 

- பெனாசீர் புட்டோ


29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 

- 1992


30) பெண் கொடுமை சட்டம்

 - 2002


31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?  

Louise Richardson Chidambaram


33) அண்டகச் சுரப்பி

=பெண்


34) பிடித்த பெண் 

- இலக்கணக் குறிப்பு தருக.

பெயரெச்சம்


35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்

- திலகவதி


36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? 

எவ்வகை வினா?

ஐய வினா


37) ஆள் - என்ன விகுதி? 

- பெண்பால் வினைமுற்று


38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?  

- மெஹபூபா முஃப்தி


39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண்  கமாண்டர் ?

- ரேகா நம்பியார்


40) இந்தியாவின் இரும்பு பெண் 

- இந்திரா காந்தி.


41) பெண் என்ற நூலின் ஆசிரியர்?

-  அகிலன்


42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்

- திரு.வி.க


43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்?  

- வளர்மதி


44) Radio logical Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? 

- விஜய் M. ராவ்


45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்?

 - காமக்கண்ணியார்


46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? 

- ஒளவையார்


47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.?  

- 31


48) அம்மானை என்பது

 - பெண்கள் விளையாடும் விளையாட்டு


49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது 

– பெண் அனோபீலஸ் கொசு


50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.

- (சிற்றில் = சிறு+வீடு)