12th Tamil - Unit 1 

Book back Question and answer qguide


இயல் - 1 

க.  தமிழ் மொழியின் நடை அழகியல் 

உரைநடை உலகம்

-தி.சு. நடராசன்

1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் போகின்ற இலக்கண நூல் அ) யாப்பருங்கலக்காரிகை 

இ) தொல்காப்பியம்

ஆ) தண்டியலங்காரம்

 ஈ) நன்னூல்


2. கருத்து :

1. இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து  : 

2.தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.


அ) கருத்து 1 சரி

ஆ) கருத்து 2

இ) இரண்டு கருத்தும் சரி

ஈ) கருத்து ! சரி 2 தவறு


3.பொருத்துக

அ)தமிழ் அடிகியல் - பரலி சு.நெல்லையப்பர்

ஆ) நிலவுப்பூ - தி, சு. நடராசன்

இ) கிடை. - சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ) உய்யும் வழி-கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1 

ஆ) 1,4, 2, 3 

இ) 2, 4,1, 3

ஈ) 2, 3, 4, 1

குறுவினா

1.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

 ◆ நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறார்.

◆ கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.

◆ மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.


2. படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யாளைக் கலிமான் பேசு" - இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக :-


ஓசை நயமிக்கச் சொற்கள்

படாஅம் ஈத்த, 

கெடா நல்லிசை, சூடி யானை, 

நல்லிசை.

இலக்கணக் குறிப்புகள்

படாஅம், கெடாஅ, கடாஅ : செய்யுளிசையளபெடைகள்

ஈத்த : பெயரெச்சம்

நல்லிசை :பண்புத்தொகை



3.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க:-

       பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.


12th Tamil Guide - Book back Question and answer