TNPSC பொது அறிவு 2022.! வினா விடைகள்!!
இந்திய தேசிய இயக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ்.!
Indian National Movement
Indian National Congress.!
★ ஆங்கிலேயருக்கு இறுதி வாய்ப்பாக அமைந்த பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு?
- 1857
★ எங்கு உண்டான பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது?
- அமெரிக்கா (வால் தெருவில்)
★ உற்பத்தித்தொழில், வேளாண் துறைகள் என இரண்டையும் பாதித்தது எது?
- பெருமந்தம்
★ ---------------- வணிகக் கொள்கையானது உள்நாட்டு தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது.
- பிரிட்டிஷ்
★ அமெரிக்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரே (1861 - 65) ----------------- விவசாயம் செய்தோருக்கு ஒரு வரமாக அமைந்தது?
- அமெரிக்கா
★ இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் எது?
- இரயில்வே
★ இந்தியாவின் ஒரு முக்கியமான மைல் கல் எது?
- இருப்புப்பாதை விரிவாக்கமும், புகைவண்டிப் போக்குவரத்தும்
★ முதல் சணல் உற்பத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
- கல்கத்தா
★ பெங்கால் நிலக்கரி நிறுவனம் யாரல் நிறுவப்பட்டது?
- துவாரகநாத் தாகூர்
★ முதல் உலகப்போரின் போது உச்சத்தை எட்டியது எது?
- நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகம்
★ டாடா குழுமத்தால் முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது எது?
- இரும்பு மற்றும் எஃகு நிறுவனம்
★ பர்சி வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவரும், நவீனத் தொழிலகங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர் யார்?
- ஜே.என். டாடா
◆ பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு 'சுதேசி" எனப் பெயரிட்டவர்?
- குர்லா
◆ அமெரிக்கன் இரும்புத் தொழிலகங்களில் உத்வேகத்துடன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் யார்?
- தோரப்ஜி டாடா
◆ மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமான ஆண்டு?
- 1910
◆ தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை டாடா குழுமம் எங்கு நிறுவியுள்ளது?
- பெங்களார்
◆ பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு சவாலாய் இருந்தது --------------------
- ஜப்பான்
◆ முதல் முறையாக தொழிற்துறை ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு?
- 1916
◆ 1882-ஆம் ஆண்டில் லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் ----------- என்ற பெயரில் அமைக்கப்பட்டது. - கூப்பர் பேப்பர் மில்
◆ ஐரோப்பியர்களால் நிறுவப்பட்ட இரண்டு காகித ஆலைகள் எவை?
- இதகர் மற்றும் பெங்கால்
0 Comments