தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள்!!

Government of Tamil Nadu Social Welfare Schemes !!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,

Social welfare scheme.

🌺  அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் எந்த ஆண்டு கோரிக்கை வைத்தார்? 

- 1957


🌺 அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்குத் தமிழக முதல்வர் எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்? 

- 2019


🌺  2019 ஆண்டு அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

 - எடப்பாடி பழனிச்சாமி


🌺 அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது ------------ திட்டமாகும். 

- நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல்


🌺 அம்மா உணவகத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

- 2013


🌺 மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்" என்று மாற்றுவதற்குச் சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

 - 2013


🌺 தமிழகத்தில் 'அம்மா உணவகம்" போன்று, ஆந்திர மாநிலத்தின் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ----------- எனும் திட்டத்துக்காக ரூ.104 கோடி ஒதுக்கப்பட்டது. 

- அண்ணா அம்ருத ஹஸ்தம்


🌺 அம்மா குடிநீர் திட்டம் யாருடைய பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது?

 - சி.என்.அண்ணாதுரை


🌺 அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் எந்த மாவட்டத்தில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது? 

- திருவள்ளுவர்


🌺 தாய், தந்தை இல்லாத பெண்ணிற்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும் தமிழக அரசின் திட்டம் எது? 

- அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்


🌺 'இல்லந்தோறும் இணையம்" என்ற திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

 - 2016


🌺 முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது? 

- எட்டயபுரம்


🌺  விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு? 

- 1998


🌺 திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தையும், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியையும் நீர்வழித் தொடர்புக்காக இணைக்கும் கால்வாய்? 

- அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய்


🌺 அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய் யாரால் தொடங்கப்பட்டது? 

- உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மர்...