TNPSC- 2022 பொது அறிவு வினா விடைகள் இந்திய தேசிய இயக்கம்
TNPSC - 2022 General Knowledge Quizzes Indian National Movement !
இந்திய தேசிய இயக்கம்!!
★ 1911-இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்தவர் யார்?
- ராபர்ட் ஆஷ்
★ சுதேசி கருத்துகளைப் பரப்புரை செய்ய தோன்றிய இதழ்கள் யாவை?
- சுதேசமித்திரன், இந்தியா
★ தீவிர தேசியவாதத் தலைவரான பிபின் சந்திரபால் --------------- சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய சொற்பொழிவுகள் இளைஞர்களைக் கவர்ந்தன?
- சென்னை
★ 1908-இல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நு}ற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றவர் யார்?
- வ.உ.சிதம்பரனார்
★ புரட்சிகர தேசியவாதிகள் புரட்சிகர நு}ல்களை எதன் வழியாக சென்னையில் விநியோகம் செய்தனர்?
- பாண்டிச்சேரி
★ புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும் லண்டனிலிருந்த ------------- என்ற இடத்தில் வழங்கப்பெற்றது. - இந்தியா ஹவுஸ்
1904-இல் நீலகண்ட பிரம்மச்சாரியும் வேறு சிலரும் ---------------- எனும் ரகசிய அமைப்பை உருவாக்கினர்.
- பாரத மாதா சங்கம்
★ பாரதியின் முன்னுதாரணத்தை பின்பற்றிய இரண்டு தேசியவாதிகளின் பெயர்களைக் காண்க.
★ அரவிந்தகோஷ்
★ ஏ.ஏ.சுப்பிரமணியனார்
★ பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த புரட்சிவாதச் செய்தித்தாள்களைக் கூறு.
★ இந்தியா
★ விஜயா
★ சூர்யோதயம்
★ தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்கள் சிலரின் பெயர்களைக் கூறுக.
★ வ.உ.சிதம்பரனார்
★ ஏ.சர்க்கரையார்
★ சுப்பிரமணிய பாரதி
★ சுரேந்திரநாத் ஆரியா
0 Comments