TNPSC இந்திய தேசிய இயக்கம் 

இந்திய தேசிய காங்கிரஸ்..!

 (பகுதி-2)


🌺 டாடா குழுமத்தால் முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது எது? 

- இரும்பு மற்றும் எஃகு நிறுவனம்


🌺 பர்சி வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவரும், நவீனத் தொழிலகங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுபவர் யார்? 

- ஜே.என். டாடா


🌺 பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு 'சுதேசி" எனப் பெயரிட்டவர்? 

- குர்லா


🌺 அமெரிக்கன் இரும்புத் தொழிலகங்களில் உத்வேகத்துடன் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர் யார்? 

- தோரப்ஜி டாடா


🌺 மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமான ஆண்டு?

 - 1910


🌺 தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை டாடா குழுமம் எங்கு நிறுவியுள்ளது?

 - பெங்களூர்


🌺 பிரிட்டனின் கிழக்கு நோக்கிய திட்டமிடலுக்கு சவாலாய் இருந்தது ------------- ஜப்பான்


🌺 முதல் முறையாக தொழிற்துறை ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு?

 - 1916


🌺 1882-ஆம் ஆண்டில் லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் ----------- என்ற பெயரில் அமைக்கப்பட்டது.

 - கூப்பர் பேப்பர் மில்


🌺 ஐரோப்பியர்களால் நிறுவப்பட்ட இரண்டு காகித ஆலைகள் எவை? 

- இதகர் மற்றும் பெங்கால்






(பகுதி - 3)!!


🌺 எந்த ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்? - 1939


🌺 கான்பு+ர் அரசால் தோல் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்ட ஆண்டு? - 1860


🌺 தொழில் வளர்ச்சியைப் பதிவு செய்த இரண்டு உற்பத்திகள் எவை? - சர்க்கரை உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி


🌺 1933 - 1934இல் பெருமந்தநிலைக்குப் பின்னர், நுகர்வு செய்யப்பட்ட ------------------ பொருட்கள் 20.5 சதவிகிதமாகக் குறைந்தது. - பருத்தி


🌺 மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியை எந்த ஆண்டு தொடங்கியது? - 1904


🌺 19-ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் தங்கம் வெட்டியெடுக்கும் பணி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது? - கர்நாடகா (மைசு+ர்) 


🌺 1905-இல் தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது? - கல்கத்தா


🌺 19-ஆம் நு}ற்றாண்டின் பிற்பகுதியில் ------------------- தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. - தோல் பதனிடுதல்


🌺 பிரிட்டன் மற்றும் உலக சராசரியை விடவும் எந்த நாட்டினுடைய தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது? - இந்தியா


🌺 இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது? - செங்கோட்டை, புதுடெல்லி