TNPSC வினா விடைகள்!!
பொது அறிவு அறிவியல்
இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்!!
TNPSC Quizzes
General Knowledge Science
Measurements of physical quantities
இயற்பியல்
1. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி எது?
- ஓடோமீட்டர்
2. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் யாரால் உருவாக்கப்பட்டது?
- 1790-இல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது
3. நீளத்தை அளக்கப் பயன்படும் அளவுகோல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- வில்லியம் பெட்வெல்
4. வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் ----------------------- எனப்படும்.
- அடிப்படை அளவுகள்
5. SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அளவுகள் உள்ளன?
- ஏழு
6. இயற்பியல் அளவுகள் என அழைக்கப்படும் அளவுகள் எவை? - நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கனஅளவு
7. அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள்?
- வழி அளவுகள்
8. இயற்பியல் அளவுகளின் வகைகள்? - இரண்டு (அடிப்படை அளவுகள், வழி அளவுகள்)
9. அடர்த்தியின் SI அலகு?
- கிகி/மீ3
10. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு?
- ஒரு வானியல் அலகு
0 Comments