பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட  - ஆண்டு மற்றும் இடங்கள்..!

University Launched - Year and Venues ..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil,


பல்கலைக்கழகங்கள்..!

💥 சென்னை பல்கலைக்கழகம்

- சென்னை - 1857

💥 அண்ணாமலை பல்கலைக்கழகம்

 - சிதம்பரம் - 1929

💥 காமராசர் பல்கலைக்கழகம்

- மதுரை - 1966

💥 தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

- கோவை - 1971

💥 காந்தி கிராம பல்கலைக்கழகம்

- திண்டுக்கல் - 1976

💥 அண்ணா பல்கலைக்கழகம்

 - சென்னை - 1978

💥 தமிழ் பல்கலைக்கழகம்

- தஞ்சை - 1981

💥 பாரதியார் பல்கலைக்கழகம்

- கோவை - 1982

💥 பாரதிதாசன் பல்கலைக்கழகம்

- திருச்சி - 1982

💥 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

 - கொடைக்கானல் - 1983

💥 அழகப்பா பல்கலைக்கழகம்

 - காரைக்குடி - 1985

💥 எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்

 - சென்னை - 1987

💥 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

- திருநெல்வேலி - 1990

💥 அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்

 - சென்னை - 1996

💥 பெரியார் பல்கலைக்கழகம்

 - சேலம் - 1997

💥 தமிழ் இணைய பல்கலைக்கழகம்

- சென்னை - 2001

💥 திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

- வேலூர் - 2002

💥 தமிழ் நாடு திறந்த பல்கலைக்கழகம்

 - சென்னை - 2003