TNPSC GK ஆறாம் வகுப்பு தமிழ் - இன்பத்தமிழ் வினா விடை
TNPSC GK Sixth Class Tamil - Inpathamil Q & A
Bright Zoom Tamil,
1. "தமிழுக்கும் அமுதென்றுபேர் -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர் யார்?
விடை :
- பாரதிதாசன்
2.நிருமித்த என்பதன் பொருள் யாது?
விடை :
- உருவாக்கிய
3.விளைவு என்பதன் பொருள் யாது?
விடை :
- விளைச்சல்
4.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
விடை :
- கனக சுப்புரத்தினம்
5.பாரதிதாசன் பிறந்த ஆண்டு
விடை :
-1891
6.பாரதிதாசன் பிறந்த ஊர் -
விடை :
- புதுச்சேரி
7.பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு எது?
விடை :
- 1938
8.எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா" என்று பாடியவர் யார்?
விடை :
- பாரதிதாசன்
9.புரட்சிக்கவி என்று போற்றப்படுபவர் யார்?
விடை :
- பாரதிதாசன்
10.பாவேந்தர் என்று புகழப்படுபவர் யார்?
விடை :
- பாரதிதாசன்
11.எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
விடை :
- பாரதிதாசன்
12.இசை அமுது என்னும் நூலினை இயற்றியவர் யார்?
விடை :
- பாரதிதாசன்
13.சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல் எது?
விடை :
- பிசிராந்தையார்
14.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல?
விடை :
- குயில்பாட்டு
15.கீழ்க்கண்டவற்றுள் எது பாரதிதாசன் இயற்றிய நூல் அல்ல?
விடை :
- தமிழின்பம்
16.பாரதிதாசன் நூல்களில் பொதுவுடமையை வலியுறுத்தியது எது?
விடை :
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
17.பாரதிதாசன் படைப்புகளில் இயற்கையை வருணிப்பது எது?
விடை :
- அழகின் சிரிப்பு
18.பாரதிதாசன் படைப்புகளில் கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது எது?
விடை :
- குடும்ப விளக்கு
19.பாரதிதாசன் படைப்புகளில் கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது எது?
விடை :
- இருண்ட வீடு
20.வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயத்தின் தழுவல் எது?
விடை :
- புரட்சிக்காப்பியம்
21.பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது?
விடை :
- திருக்குறள்
22.பாரதிதாசன் நடத்திய இதழ்
விடை :
- குயில்
23.பாரதிதாசன் மறைந்த ஆண்டு
விடை :
- 1964
24."அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்" என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர்
விடை :
- புதுமைப்பித்தன்
25." தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர்
விடை :
- காசி ஆனந்தன்
26.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
விடை :
- நிலவென்று
27.பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்
விடை :
- நிலவு, மனம்
0 Comments