TNPSC - அறிவியல்
TNPSC - Science -GK Science,
Bright Zoom Tamil,
1. சிறுநீரகத்தின் அடிப்படை அலகாக உள்ளது
- நெப்ரான்
2. இந்தியாவில் சமுதாயக் காடுகள் எப்போது துவக்கப்பட்டது?
- 1976
3. இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
- 1973
4. டயனேசர் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள்
- பயங்கரமான பல்லி
5. மிகக் குறைந்த எண்ணிக்கையில், முற்றிலும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள சிற்றினங்களை எவ்வாறு கூறப்படுகின்றன
- அச்சுறுத்தப்பட்ட இனம்
6. பசுமை அமைதி என்ற திட்டம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
- திமிங்கலங்களை வேட்டையாடுவதை தடுக்க
7. இந்தியாவில் சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்
- சுந்தர்லால் பகுகுனா
8. காசிரங்கா சரணாலயம் எங்குள்ளது?
- அசாம்
9. பந்திப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்
- கர்நாடகா
10. மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி அது ஒரு வகையான
- பறவை
11. பருந்து அலகு ஆமை காணப்படும் கடற்கரையுள்ள மாநிலம்
- தமிழ்நாடு
12. ஆலிவர் ரிட்லி ஆமை இனவிருத்தி இடம் உள்ள மாநிலம்
- ஒடிசா
13. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்ட விலங்கு
- யானை
14. அழியும் நிலையிலுள்ள பறவையினம்
- காட்டுக்கோழி
15. பாலூட்டிகளிலே மிகவும் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசை போகும் விலங்கு
- பாரன் மைதான மான்.
0 Comments