TNPSC, UPSC, Study Materials 

History inTamil 

1. நாலந்தா பல்கலைக் கழகம் சிறப்புற்ற காலம்.

A. மௌரியர் காலம்

B. சுங்கர் காலம்

C. குஷாணர் காலம்

D. வர்த்தனர் காலம்

Answer : D. வர்த்தனர் காலம்


2. சுல்தான் என்ற பட்டத்தை மேற்கொண்ட முதல் நபர்

A. முகம்மது கஜினி

B. ஐபெக்

C. இல்துமிஷ்

D. பால்பன்

Answer : C. இல்துமிஷ்


3. குகைவகை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்

A. சோழர்கள்

B. பாண்டியர்கள்

C. பல்லவர்கள்

D. விஜய நகர அரசர்கள்

Answer : C. பல்லவர்கள்


4. அக்பரை எதிர்த்துப் போர் செய்த அரசி சாந்த் பீபி எந்த நாட்டை சேர்ந்தவர்?

A. பிஜப்பூர்

B. கோல்கொண்டார்

C. அகமது நகர்

D. மீரார்

Answer : C. அகமது நகர்


5. இந்தியாவிற்கு வருகைபுரிந்த வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை காலவரிசைப்படி குறிப்பிடுக.

A. பாஹியன், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங்

B. மார்க்கோபோலோ, பாஹியான், யுவாங் சுவாங், இட்சிங்

C. யுவாங் சுவாங், பாஹியான், இட்சிங், மார்க்கோபோலோ

D. இட்சிங், யுவாங் சுவாங், மார்க்கோபோலோ, பாஹியான்

Answer : A. பாஹியன், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங்


6. இந்திய கவர்னர் ஜெனரலுக்கு அரசப் பிரதிநிதி என்ற பட்டம் முதன் முதலாக கொடுக்கப்பட்டது எப்பொழுது?

A. கி.பி. 1862

B. கி.பி. 1858

C. கி.பி. 1856

D. கி.பி. 1848

Answer : B. கி.பி. 1858


7. பிற்கால சோழர்களில் சிறந்த சோழமன்னர்

A. இராஜராஜ சோழன்

B..இராஜேந்திரசோழன்

C. கரிகாலன்

D. குலோத்துங்கன்

Answer : A.  இராஜராஜ சோழன்


8. 1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?

A. அஸ்ஸாம்

B. கேரளா

C. பங்சாப்

D. மேற்கு வங்காளம்

Answer : B.கேரளா


9. கி.பி.1336 ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி

A. தக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது

B. தக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது

C. விஜய நகர அரசால் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டது

D. தைமூருடைய படையெடுப்பு

Answer : B. தக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது


10. 1857 ஆம் ஆண்டு புரட்சி வெடித்த போது மொகலாய அரசராக இருந்தவர்

A. நாதிர்ஷா

B. இரண்டாம் பகதூர் ஷா

C.முகமது அலி

D. தோஸ்த் அலி

Answer : B. இரண்டாம் பகதூர் ஷா


11. பிளாசிப்போர் ஏற்பட்டது

A. பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கிமிடையே

B. பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே

C. ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்குமிடையே

D. இவர்கள் யாருடனுமில்லை

Answer : C. ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்குமிடையே


12. “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

A. இராபர்ட் கிளைவ்

B. வெல்லெஸ்லி

C. ஈ.வெ.ரா.

D. இராஜாஜி

Answer : C. ஈ.வெ.ரா.


13. 1897ஆம் ஆண்டு இந்திய புரட்சி

A. முதல் தேசியப் போர்

B. மதப்போர்

C. இந்திய சிப்பாய்களின் கலகம்

D. அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது

Answer : C. இந்திய சிப்பாய்களின் கலகம்


14. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி எழுப்பிய முழக்கம் என்ன?

A. டெல்லி சலோ

B. வந்தே மாதரம்

C. ஜெய் ஹிந்த்

D. செய் அல்லது செத்து மடி

Answer : D. செய் அல்லது செத்து மடி


15. முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர்

A. ஜெயச் சந்திரர்

B. அனந்த பாலர்

C. பிருதிவிராஜ்

D. லலித் ஆதித்யா

Answer :C. பிருதிவிராஜ்


16. சுயராஜ்யக் கட்சியைத் தோர்றுவித்தவர்

A. திலகர்

B. சி.ஆர். தாஸ்

C. லாலா லஜபதிராய்

D. அன்னிபெசண்ட்

Answer : B. சி.ஆர். தாஸ்


17. முகலாயப் பேரரசின் கடைசி அரசர்

A. முதலாம் பகதுர்ஷா

B. ஔரங்கசீப்

C. இரண்டாம் பகதூர்ஷா

D. முஜாபர்ஷா

Answer : C. இரண்டாம் பகதூர்ஷா


18. விவேகானந்தர் நிறுவிய அமைப்பு

A. ஆரிய சமாஜம்

B. பிரம்ம சமாஜம்

C. இராம கிருஷ்ண மிஷன்

D. பிரார்த்தனா சமாஜ்

Answer : C. இராம கிருஷ்ண மிஷன்


19. கடல் மார்க்கமாக இந்திய நாட்டிற்குள் வந்த முதல் ஐரோப்பியர்கள்

A. போர்ச்சுக்கீசியர்கள்

B. பிரெஞ்சுக்காரர்கள்

C. ஆங்கிலேயர்கள்

D. டச்சுக்காரர்கள்

Answer : A. போர்ச்சுக்கீசியர்கள்


20. ஆகஸ்ட் அறிவிப்பை வெளியிட்டவர் யார்?

A. லின்லித்கௌ

B. வேவல்

C. லாரன்ஸ்

D. கர்ஸன்

Answer : A. லின்லித்கௌ