பண்டைய வரலாறு..!

1.முத்ரா ராக்ஸம் என்ற நூலை எழுதியவர் யார்?

(A)விசாகதத்தர்

(B)காளிதாசர்

(C)ஹர்ஷர்

(D)யுவான் சுவாங்

விடை : (A)விசாகதத்தர்


2.கீழ்க்கண்டவற்றுள் யுவான் சுவாங்கின் நூல் எது?

(A)ஹர்ஷ சரிதம்

(B)சி-யூ-கி

(C) ரத்னாவளி

(D)பிரியதர்ஷிகா

விடை : (B)சி-யூ-கி


3. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

(A)முதலாம் சந்திரகுப்தர்

(B)சமுத்திர குப்தர்

(C)கடோத்கஜர்

(D)ஸ்ரீ குப்தர்

விடை : D)ஸ்ரீ குப்தர்


4. லிச்சாவி அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தவர் யார்?

(A)சமுத்திர குப்தர்

(B)முதலாம் சந்திரகுப்தர்

(C)கடோத்கஜர்

(D)ஹர்ஷர்

விடை : B)முதலாம் சந்திரகுப்தர்


5.லிச்சாவையா என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம்பெற்றிருந்தன?

(A) முதலாம் சந்திரகுப்தர்

(B) குமாரதேவி

(C) கடோத்கஜர்

(D) A மற்றும் B

விடை : (D)A மற்றும் B


6.லிச்சாவியின் ஆட்சிப்பகுதி --நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

(A) நர்மதை

(B)கங்கை

(C)கிருஷ்ணா

(D)யமுனா

விடை : (B)கங்கை


7. குப்த அரச வம்சத்தின் தலைசிறந்தவர் யார்?

(A)முதலாம் சந்திரகுப்தர்

(B)சமுத்திர குப்தர்

(C)கடோத்கஜர்

(D)ஸ்ரீ குப்தர்

விடை : B)சமுத்திர குப்தர்


8.நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் யாருடையது?

(A)ஸ்ரீ குப்தர்

(B)முதலாம் சந்திரகுப்தர்

(C)சமுத்திர குப்தர்

(D)கடோத்கஜர்

விடை : A)ஸ்ரீ குப்தர்


9. சமுத்திரகுப்தர் பற்றி கூறும் கல்வெட்டு எது ?

(A) அலகாபாத் தூண் கல்வெட்டு

(B)மெக்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு

(C)ஐஹோல் கல்வெட்டு

(D)மண்டகப்பட்டு கல்வெட்டு

விடை : A) அலகாபாத் தூண் கல்வெட்டு


10.மகாராஜா என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர் யார்?

(A)ஸ்ரீ குப்தர்

(B)கடோத்கஜர்

C)ஸ்கந்த குப்தர் 

(D)A மற்றும் B

விடை : D)A மற்றும் B


11.சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர் யார்?

(A)ஹரிசேனர்

(B)ரவிகீர்த்தி

(C)பாணர்

(D)காளிதாசர்

விடை : A)ஹரிசேனர்


12.பிரசஸ்தி என்பது - சொல் ஆகும்.

(A)கிரேக்கம்

(B)சமஸ்கிருதம்

(C)தமிழ்

(D)இலத்தின்

விடை : B)சமஸ்கிருதம்


13. யார் இயற்றிய பிரியாகை மெய்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது?

(A)காளிதாசர்

(B)ரவிகீர்த்தி

(C)பாணர்

(D)ஹரிசேனர்

விடை : D)ஹரிசேனர்


14. தென்னிந்தியாவில்

பல்லவ நாட்டு அரசர். என்பவரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.

(A)விஷ்ணுகோபன்

(B)முதலாம் மகேந்திரவர்மன்

(C) முதலாம் நரசிம்மவர்மன்

(D)இரண்டாம் நரசிம்மவர்மன்

விடை : A)விஷ்ணுகோபன்


15.சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் எத்தனை அரசுகளைக் கைப்பற்றினார்?

(A)7

(B)9

(C)8

(D)விடை : B)9