TNPSC பொதுத்தமிழ் - இலக்கியம் திருக்குறள்!
TNPSC potuttamil - ilakkiyam Tirukkural..!!
Bright Zoom Tamil,
★ அறத்துப்பால் எத்தனை அதிகாரங்களை கொண்டது?
- 38
★ பொருட்பால் ------------------ அதிகாரங்கள் கொண்டது.
- 70
★ இன்பத்துப்பால் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
- 25
★ முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்தவர் யார்?
- ஞானப்பிரகாசம்
★ பரிமேலழகர் உரையுடன் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
- இராமானுச கவிராயர்
★ திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல்?
- திருவள்ளுவமாலை
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
★ உத்திரவேதம்
★ தெய்வநூல்
★ பொய்யாமொழி
★ வாயுறை வாழ்த்து
★ தமிழ்மறை
★ பொதுமறை
★ திருவள்ளுவப் பயன்
★ திருவள்ளுவம்
திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
★ வள்ளுவநாயனார்
★ தேவர்
★ முதற்பாவலர்
★ தெய்வப்புலவர்
★ நான்முகன்
★ மாதானுபங்கி
★ செந்நாப்போதார்
★ பெருநாவலர்
★ பொய்யில் புலவன்
0 Comments