தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - 2
Freedom Struggle in Tamil Nadu - 2
Bright Zoom Tamil,
தமிழ்நாட்டில் விடுதலைப்போராட்டம் பகுதி - 2
60. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வெளியிட்ட தெலுங்கு பத்திரிக்கை யாது?
- ஆந்திரப் பிரகாசிகா
61. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- நீதிக்கட்சி
62. பாராளுமன்ற அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் யார்?
- மாண்டேகு 1917
63. பிராமணர் அல்லாதோருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் எது?
- மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் 1919
64. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியது?
- 98 இடங்களில் 63 இடங்கள்
65. தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்?
- A.சுப்பராயலு
66. 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- பனகல் அரசர்
67. பணியாளர் தேர்வுக் குழு நிறுவப்பட்ட ஆண்டு எது?
- 1924
68. பொதுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
- 1929
69.இந்து சமய அறநிலையச் சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
- 1926
70. சென்னை அரசு தொழில் உதவிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
71. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
- 1930
72. புரட்சி குற்றச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
- 1919 ரவுலட் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
73. 1919 ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை கறுப்புச் சட்டம் என அழைத்தவர் யார்?
- காந்தியடிகள்
74. சென்னை சத்யாகிரக சபை நிறுவப்பட்ட ஆண்டு எது?
- 1919
75. மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
- ஜார்ஜ் ஜோசப்
76. தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரை சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர் யார்?
- ஜார்ஜ் ஜோசப்
77. ரோசாப்பூ துரை என்று மதுரை மக்களால் அழைக்கப்பட்டவர் யார்?
- ஜார்ஜ் ஜோசப்
78. மதுரை தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் யார்?
- ஜார்ஜ் ஜோசப் 1918
79. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான கொடூரன் யார்?
- ஜெனரல் டயர்
80. துருக்கியின் கலீபா பதவியை மீட்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது?
- கிலாபத் இயக்கம்
81. கிலாபத் நாள் கடைபிடிக்கப்பட்ட தினம் எது?
- 1920 ஏப்ரல் 17
82. யாருடைய தலைமையில் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது?
- மௌலானா சௌகத் அலி தலைமையில்
83. கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளில் முக்கிய மையமாகத் திகழ்ந்த இடம் எது?
- வாணியம்பாடி
84. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்?
- யாகூ ஹசன்
85. தமிழ்நாட்டில் வரிகொடா இயக்கம் தீவிரமாக நடைபெற்ற இடம் எது?
- தஞ்சாவூர்
86. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்ட நாள் எது?
- 1922 ஜனவரி 13
87. சௌரி சௌரா சம்பவம் நிகழ்ந்த ஆண்டு எது?
- 1922 ஜூன் 5
88. சேரன்மாதேவி குருகுல பள்ளியை நிறுவியவர் யார்?
- வி வி சுப்ரமணியனார்
89. சுயராஜ்ய கட்சியை உருவாக்கியவர் யார்?
- சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மோதிலால் நேரு
90. தமிழ்நாட்டில் சுயராஜ்யக் கட்சியின் தலைமை ஏற்றவர் யார்?
- எஸ் சீனிவாசனார் மற்றும் சத்தியமூர்த்தி
91. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சராக பதவி ஏற்றவர் யார்?
- சுயேச்சை வேட்பாளர் சுப்பராயன்
92. நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது?
- 1927
93. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
- திருநெல்வேலியை சேர்ந்த எஸ் என் சோமையாஜுலு
94. 1937 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் ஆட்சி அமைந்தது?
- ராஜாஜி
95. இந்திய சட்டப் பூர்வ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
- 1927
96. இந்திய சட்டப் பூர்வ ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
- சர் ஜான் சைமன்
97. சென்னையில் சைமன் குழு வருகை எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
- எஸ் சத்தியமூர்த்தி
98. சைமன் குழு சென்னைக்கு வருகை புரிந்த ஆண்டு எது?
- 1929 பிப்ரவரி 18
99. 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
- சென்னை
100. லாகூர் காங்கிரஸ் மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
- 1929
112. 1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா என அழைக்கப்பட்ட பாஷ்யம் அவர்கள்
113. கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டவர் யார்? திருப்பூர் குமரன் ஓ கே எஸ் ஆர் குமாரசாமி
114. திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்த நாள் எது? 1932 ஜனவரி 11
115. மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த சட்டம் எது? இந்திய அரசாங்க சட்டம் 1935
116. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சி புரிந்த ஆண்டு எது? 1937
117. தமிழ்நாட்டில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி
118. தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுவிலக்கு எங்கு அமல்படுத்தப்பட்டது? சேலம்
119. தமிழ்நாட்டில் முதன் முதலாக மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார்?ராஜாஜி
120. தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகம் செய்தவர் யார்? ராஜாஜி
121. ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைகாரர் களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக்குழு அமைக்க முயற்சி மேற்கொண்டவர் யார்? டி.பிரகாசம்
122. கிராமப்புற குத்தகைதாரர்கள் இன் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட வாரியம் எது? கடன் சமரச வாரியம்
123. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது? 1939
124. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் யாரால் திட்டமிடப்பட்டது? மதுரை அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர் மற்றும் செயலர் கோபால்சாமி
125. கோவில் நுழைவு அங்கீகார இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1939
126. முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? ஈ.வே.ரா தலைமையில் சேலம்
127. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சிறையில் மரணமடைந்தார் போராட்டக்காரர்கள் யார்? தாளமுத்து மற்றும் நடராஜன்
128. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 1942 ஆகஸ்ட் 8
129. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகள் பயன்படுத்திய புகழ்பெற்ற வாசகம் எது? செய் அல்லது செத்து மடி
130. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடன் இராணுவத்துடன் மோதியவர்கள் யார்? மதுரை காங்கிரஸ் தொண்டர்கள்
Choose the correct answer:
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? P.ரங்கையா நாயுடு
2. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்
3. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியை சிறந்தது எனக் கூறியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்
4. கீழ் காண்பவன் அவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது? ஜஸ்டிஸ்
5. கீழ்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்? எஸ் சத்தியமூர்த்தி
6. சென்னைக்கு அருகேயுள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்? T. பிரகாசம்
7. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது? சேலம்
8. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? மதுரை
Fill in the blanks:
1. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்? T.முத்துசாமி
2. தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை அம்பலப்படுத்தியவர் யார்? ஜி.சுப்பிரமணியம்
3. நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு எது? பாரதமாதா சங்கம்
4. சென்னையில் தொழிற்சங்கங்களை தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? திரு வி கா
5. பிராமணரல்லாத மாணவர்களுக்காக தங்கும் விடுதியின் நிறுவியவர் யார்? C.நடேசனார்
6. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி
7. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை உருவாக்கியவர் யார்? யாகூப் ஹாசன்
8. 1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா(பாஷ்யம்)
Match the following;:
1சென்னை வாசிகள் சங்கம் -நீல் சிலையை அகற்றுதல்
2. ஈ.வெ.ரா -வைக்கம் வீரர்
3.சோமயாஜுலு -சித்திரவதை ஆணையம்
4.வேதாரண்யம் -உப்பு சத்தியாக்கிரகம்
5.தாளமுத்து- இந்தி எதிர்ப்புப் போராட்டம்
0 Comments