தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் - 3|
Freedom Struggle in Tamil Nadu - 3
Bright Zoom Tamil,
101. 1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் யாது?
- பூர்ண சுயராஜ்யம்
102. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி எங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது?
- ராவி நதிக்கரையில் ஜவகர்லால் நேரு அவர்களால்
103. தண்டி யாத்திரை அல்லது சட்ட மறுப்பு இயக்கம் அல்லது உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்ட தினம் எது?
- 1930 மார்ச் 12
104. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
- ராஜாஜி திருச்சி முதல் வேதாரண்யம் வரை
105. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற நாள் எது?
1930 ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 28 வரை
106. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது பாடப்பட்ட பாடல் எது?
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
107. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்னும் பாடலை பாடியவர் யார்?
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
108. தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் யார்?
T S S ராஜன், திருமதி.ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C.சாமிநாதர் மற்றும் K.சந்தானம்
109. ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு உப்புச் சட்டத்தை மீறியவர்கள் எத்தனை பேர்? 12 பேர்
110. உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது சென்னையில் உதயவனம் அருகே முகாம் அமைத்து போராடியவர்கள் யார்?
T.பிரகாசம் K.நாகேஸ்வரராவ்
111. உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி யார்?
திருமதி ருக்மணி லட்சுமிபதி
112. 1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா என அழைக்கப்பட்ட பாஷ்யம் அவர்கள்
113. கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டவர் யார்? திருப்பூர் குமரன் ஓ கே எஸ் ஆர் குமாரசாமி
114. திருப்பூர் குமரன் வீரமரணம் அடைந்த நாள் எது? 1932 ஜனவரி 11
115. மாநில சுயாட்சிக்கு வழிவகுத்த சட்டம் எது? இந்திய அரசாங்க சட்டம் 1935
116. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆட்சி புரிந்த ஆண்டு எது? 1937
117. தமிழ்நாட்டில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி
118. தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுவிலக்கு எங்கு அமல்படுத்தப்பட்டது? சேலம்
119. தமிழ்நாட்டில் முதன் முதலாக மதுவிலக்கை அமல்படுத்தியவர் யார்?ராஜாஜி
120. தமிழ்நாட்டில் விற்பனை வரியை அறிமுகம் செய்தவர் யார்? ராஜாஜி
121. ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைகாரர் களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக்குழு அமைக்க முயற்சி மேற்கொண்டவர் யார்? டி.பிரகாசம்
122. கிராமப்புற குத்தகைதாரர்கள் இன் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட வாரியம் எது? கடன் சமரச வாரியம்
123. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்ற ஆண்டு எது? 1939
124. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போராட்டம் யாரால் திட்டமிடப்பட்டது? மதுரை அரிஜன சேவா சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர் மற்றும் செயலர் கோபால்சாமி
125. கோவில் நுழைவு அங்கீகார இழப்பீட்டு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1939
126. முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? ஈ.வே.ரா தலைமையில் சேலம்
127. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சிறையில் மரணமடைந்தார் போராட்டக்காரர்கள் யார்? தாளமுத்து மற்றும் நடராஜன்
128. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 1942 ஆகஸ்ட் 8
129. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகள் பயன்படுத்திய புகழ்பெற்ற வாசகம் எது? செய் அல்லது செத்து மடி
130. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடன் இராணுவத்துடன் மோதியவர்கள் யார்? மதுரை காங்கிரஸ் தொண்டர்கள்
Choose the correct answer:
1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? P.ரங்கையா நாயுடு
2. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது? சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்
3. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டுவண்டியை சிறந்தது எனக் கூறியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்
4. கீழ் காண்பவன் அவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது? ஜஸ்டிஸ்
5. கீழ்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்? எஸ் சத்தியமூர்த்தி
6. சென்னைக்கு அருகேயுள்ள உதய வனத்தில் சத்தியாகிரக முகாமை அமைத்தவர் யார்? T. பிரகாசம்
7. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது? சேலம்
8. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? மதுரை
Fill in the blanks:
1. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்? T.முத்துசாமி
2. தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை அம்பலப்படுத்தியவர் யார்? ஜி.சுப்பிரமணியம்
3. நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு எது? பாரதமாதா சங்கம்
4. சென்னையில் தொழிற்சங்கங்களை தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? திரு வி கா
5. பிராமணரல்லாத மாணவர்களுக்காக தங்கும் விடுதியின் நிறுவியவர் யார்? C.நடேசனார்
6. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்? ராஜாஜி
7. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை உருவாக்கியவர் யார்? யாகூப் ஹாசன்
8. 1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றியவர் யார்? ஆர்யா(பாஷ்யம்)
Match the following;:
1சென்னை வாசிகள் சங்கம் -நீல் சிலையை அகற்றுதல்
2. ஈ.வெ.ரா -வைக்கம் வீரர்
3.சோமயாஜுலு -சித்திரவதை ஆணையம்
4.வேதாரண்யம் -உப்பு சத்தியாக்கிரகம்
5.தாளமுத்து- இந்தி எதிர்ப்புப் போராட்டம்
0 Comments