6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்! |During the 6th dynasty came the Guptas!
பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
1. அலகாபாத் கல்வெட்டு யாருடையது?
- சமுத்திரகுப்தர்
2. இரும்பு தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?
- மேக் ராலி
3. உதயகிரி குகைகள் வெட்டு ,மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு ஆகியன யாருடைய கல்வெட்டுகள்?
- இரண்டாம் சந்திரகுப்தர்
4. பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது?
- ஸ்கந்த குப்தர்
5. நீதி சாஸ்திரம் எழுதியவர் யார்?
- நாரதர்
6. தேவி சந்திரகுப்தன் யார் எழுதியது?
- விசாகதத்தர்
7. ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- பாணர்
8. முத்ரா ராக்ஷஸம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- விசாகதத்தர்
9. சீன பயணி பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
- இரண்டாம் சந்திரகுப்தர் அல்லது விக்ரமாதித்தன்
10. ரத்னாவளி நாக நந்தா பிரியதர்ஷன் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
- ஹர்ஷர்
11. சி-யு-கி என்னும் நூலை எழுதியவர் யார்?
- யுவான் சுவாங்
12. குப்தா அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
- ஸ்ரீகுப்தர்
13. நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார்?
- ஸ்ரீ குப்தர்
14. ஸ்ரீ குப்தரின் மகன் யார்?
- கடோத்கஜன்
15. கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே ஆட்சி செய்த கனசங்கம் எது? லிச்சாவி
16. குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?
- முதலாம் சமுத்திரகுப்தர்
17. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தி யாருடையது?
- ஹரிசேனர்
18. தென்னிந்தியாவில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபன் ஐ தோற்கடித்த குப்த மன்னர் யார்?
- சமுத்திரகுப்தர்
19. கவிராஜா என்னும் பட்டம் பெற்ற அரசர் யார்?
- சமுத்திரகுப்தர்
20. சமுத்திர குப்தரின் சமூகத்தைச் சேர்ந்த இலங்கை அரசர் யார்?
- ஸ்ரீ மேகவர்மன்
21. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
- இரண்டாம் சந்திரகுப்தர்
22. குதுப்பினார் உக்கு அருகேயுள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது?
- விக்ரமாதித்யன்
23. யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனும் அவை இருந்தது?
- விக்ரமாதித்யன்
24. விக்கிரமாதித்யன் அவையிலிருந்த சமஸ்கிருத புலவர் யார்?
- காளிதாசர் ஹரிசேனர்
25. விக்ரமாதித்தன் அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?
- அமர சிம்ஹர்
26. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மருத்துவர் யார்?
- தன்வந்திரி
27. விக்ரமாதித்தன் அவையிலிருந்த ஜோதிடர் பெயர் என்ன?
- காக பானகர்
28. விக்ரமாதித்தன் அவையிலிருந்த கட்டடக்கலை நிபுணர் யார்?
- சன்கு
29. விக்ரமாதித்தன் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்?
- வராகமிகிரர்
30. விக்ரமாதித்தன் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர் யார்?
- வராச்சி
31. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மாய வித்தைக்காரர் யார்?
- விட்டல் பட்டர்
32. நரேந்திர சந்திரர் நரேந்திர சிம்மர் போன்ற பட்டங்களைப் பெற்றவர் யார்?
- விக்ரமாதித்யன்
33. தேவ ஸ்ரீ, தேவ குப்தர்,விக்ரம தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
- இரண்டாம் சந்திரகுப்தர்
34. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
- குமாரகுப்தர்
35. மிகச்சிறந்த புத்த பேரரசு அவர்களில் கடைசிப் பேரரசர் யார்?
- முதலாம் நரசிம்ம குப்தர்
36. குப்த பேரரசின் கடைசி அரசர் யார்?
- விஷ்ணு குப்தர்
37. தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்திய அரசர்கள் யார் ?
- குப்த அரசர்கள்
38. குப்தர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- தண்டநாயகர் மற்றும் மகா தண்ட நாயகனர்
39. குப்தர்களின் நிர்வாக அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டது?
- தேசம் அல்லது புக்தி }பிராந்தியங்கள்} விஸ்யா} கிராமம்
40. குப்தர்களின் ஆட்சியில் பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- உபரிகா
41. குப்தர்களின் ஆட்சியில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- விஷ்யா
42. குப்தர்களின் ஆட்சியில் கிராம அளவில் இருந்த அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- கிராமியா கிராமதியாகஷா
43. குப்தர்களின் ஆட்சியில் காலாட் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- பாலாதிகிரிதா
44. குப்தர்களின் ஆட்சியில் குதிரைப் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- மகாபாலாதிகிரிதா
45. குப்தர்களின் ஆட்சியில் செயல்பட்ட ஒற்றர்களின் அமைப்புக்கு என்ன பெயர் ?
- தூதகா
46. நிதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?
- காமாந்தகர்
47. குப்தர்களின் முக்கிய வருவாய் எது?நிலவரி
48. குப்தர் காலத்தில் தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- கிலா
49. குப்தர்கள் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- ஷேத்ரா
50. குப்தர்கள் காலத்தில் வனம் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- அப்ரகதா
51. குப்தர்கள் காலத்தில் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- கபதசரகா
52. குப்தர்கள் காலத்தில் ஒரு இடத்தில் நிலையாக வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- சிரேஷ்தி
53. குப்தர்கள் காலத்தில் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- சார்த்தவாகா
54. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் இருந்தன?
- எட்டு
55. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன?
- மூன்று
56. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கி அவர் யார்?
- பக்தியார் கில்ஜி
57. ஹூணர்கள் என்பவர் யார்?
- நாடோடி பழங்குடியினர்
58. கோனார்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
- யசோதவர்மன்
59. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த மேலைக் கடற்கரை துறைமுகங்களில் யாவை?
- கல்யாண் மங்களூர் மலபார்
60. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த கீழே கடற்கரை துறைமுகங்கள் யாவை?
- தாமிரலிப்தி வங்காளம்
61. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- சமுத்திரகுப்தர்
62. குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- தினாரா
63. அஸ்வமேதயாகம் செய்த குப்த அரசர்கள் யார்?
- சமுத்திரகுப்தர் முதலாம் குமார குப்தர்
64. யாருடைய ஆட்சிக்காலத்தில் சைவம் வைணவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றின?
- குப்தர்கள் காலத்தில்
65. இந்தியாவில் முதன்முதலாக கட்டுமான கோவில்களை கட்டியவர்கள் யார்?- குப்தர்கள்
66. அஜந்தா எல்லோரா குகைக் கோவில்கள் எங்கு உள்ளன?
- மகாராஷ்டிரா
67. பாக் குடைவரைக் குகைகள் எங்கு உள்ளன?
- மத்திய பிரதேசம்
68. உதயகிரி குகைகள் எங்கு உள்ளன?
- ஒடிசா
69. 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்பு சிலை எங்கு உள்ளது?
- நாளந்தா
70. ஏழரை அடி உயரம் உள்ள புத்தரின் உலோகச் சிற்பம் எங்கு உள்ளது?
- சுல்தான் கஞ்ச்
71. குப்தர்கள் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி எது?
- பிராகிருதம்
72. குப்தர்களின் அலுவலக மொழி எது?
- சமஸ்கிருதம்
73. அஷ்டதியாயி என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்?
- பாணினி
74. மகாபாஷ்யம் என்னும் இரண்டாவது சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்?
- பதஞ்சலி முனிவர்
75. சந்திர வியாகரணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- சந்திரோகோமியோ
76. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமஊர்வசியம் ஆகிய நாடக நூல்களை இயற்றியவர் யார் ?
- காளிதாசர்( காளிதாசரின் மனைவிகள் சகுந்தலா மாளவிகா ஊர்வசி)
77. மேகதூதம் ரகுவம்சம் குமாரசம்பவம் ரித்துசம்காரம் என்னும் நூல்களை எழுதியவர் யார்?
- காளிதாசர்( ரகுவும் குமாரும் மேகத்தில் ரிதம் (ஒலி)கேட்டனர்)
78. சூரிய சித்தாந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்?
- ஆரியபட்டர்
79. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் யார் ?
- ஆரியபட்டர்
80. அறுவை சிகிச்சை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்?
- சுஸ்ருதர்
81. சூரிய சந்திர கிரகணங்கலுக்காண உண்மைக் காரணங்களை விளக்கியவர் யார்?
- ஆரியபட்டர்
82. வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சத்தின் தலைநகர் எது?
- தானேஸ்வரம்
83. ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து எங்கு மாற்றினார்?
- கன்னோசி
84. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்?
- ஹர்ஷர்
85. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்?
- இரண்டாம் புலிகேசி
86. ஹர்ஷர் சீன பயணி யுவான் சுவாங் கை எங்கு சந்தித்தார்?
- கஜன் கலா ஜார்கண்ட்
87. ஹர்ஷர் காலத்தில் நடைமுறையிலிருந்த வரிகள் யாவை?
- பாகா, பாலி,ஹிரண்யா
88. இந்தியாவில் பௌத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர் யார்? ஹர்ஷர் ஹர்ஷர் எத்தனை பௌத்த பேரவை களை கூட்டினார்?
- 2 மற்றும் பிரயாகை
89. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
- யுவான்சுவாங்
90. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?
- சீனப் பயணி யுவான் சுவாங்
91. கும்பமேளா விழா எங்கு நடைபெற்றது?
- பிரயாகை
92. பான பட்டர் மயூரா ஹர்தத்தா ஆகியோர் யாருடைய அவையில் இருந்தனர்?
- ஹர்ஷர்
93. கான்ஸ்டான்டி நோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் யார்?
- மகா கான்ஸ்டன்டைன்
94. முதலாம் சந்திரகுப்தர் காலத்தை சேர்ந்த ரோமானியப் பேரரசர் யார்?
- மகா கான்ஸ்டன்டைன்
95. பண்டைய சீனர்களின் தலைநகராக இருந்தது எது?
- சியான்
0 Comments