வேளாண்மைப்பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்..!
In agricultural courses Apply to join!
Bright Zoom Tamil,
தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகம் 1971-ஆம்
ஆண்டு நிறுவப்பட்டது, வேளாண்
மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைக் கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது .
குறிப்பாக தமிழ்நாட்டில்
வேளாண்மைத் துறையின் முன்
னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது.
இப்பல்கலைக்கழகம் வேளாண்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவற்றை வழங்குகி
றது, மேலும் வேளாண்மையில் நடை முறையில் மற்றும் வருங்காலத்தில்
தோன்றும் சவால்களைச் சந்தித்து உயர்தர மனித வளத்தை உருவாக்
குவதில் முனைப்புகாட்டி வருகிறது,
இப்பல்கலைக்கழகத்தில் ஆயிரக்
கணக்கான உழவர்களுக்கு மற்றும் விரி
வாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர் களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பலதிட்டங்களை பெற்று திறம்பட செயல் படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்திய வேளாண் மை யில் ஒரு
வியத்தகு மாற்றம் தேவைப் படுகிறது.
இந்த மாற்றங்கள் வளர்ந்துகொண்டிருக்கும்
தேவையைப் பூர்த்தி செய்ய உலகமய மாக்கல் மற்றும் வேளாண் பொருட்கள்
சம்பந்தமான ஏற்றுமதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
இந்த வழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவியல் சார்ந்த முன்னேற் றத்திற்கும் மற்றும் உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்
ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை உலகத்தரம் வாய்ந்த வேளாண் கல்வி புகட்டுவ தில் ஒரு முதன்மை நிறுவனம்.
சிறந்தமுறையில் வேளாண் மற்றும் அதைச்சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்
குவது, வேளாண்மை ஆராய்ச் சிகளை மேற்கொள்வது.
மேலும், இந்திய மற்றும்உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுடனும் ஆராய்ச்சி நிறுவனங்களு டனும் இணைந்து தரமிக்க கல்வி
வழங்குவது இப்பல்கலைக் கழகத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
மத்திய அரசின் மனிதவள மேம்
பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின்படி தமிழ்
நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 68 வது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில்
44வது இடத்தையும், மாநில வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் இரண்டா
வது இடத்தையும் பெற்றுள்ளது.
இப்பல்கலைக்கழகம் 2019 - 2020 ஆம்கல்வியாண்டில் கீழ்க்காணும் 10 பட்டப்ப
டிப்புகளை 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.
இதில், இளங்கலை அறிவியல் பிரிவில் 5படிப்புகள் மற்றும் உயிர்தொழில் நுட்பளி பாப் 1'1பிரிவில் 4 (தொழில்நுட்பப் படிப்புகள் என மொத்தம் 10 பட்டப்படிப்புகள் வழங்கப்படு கின்றன.
இந்தப் படிப்புகளுக்கு 2019 - 2020 ம் ஆண்டில் அறிவியல் படிப்பில் 3,695 இடங்கள், தொழில்நுட்பப் படிப்பில் 210 இடங்கள்
என மொத்தம் 3,905 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வழங்கப்படும் படிப்புகள் :
* இளமறிவியல் (ஹானர்ஸ்)
வேளாண்மை
* இளமறிவியல் (ஹானர்ஸ்)
தோட்டக்கலை
* இளமறிவியல் (ஹானர்ஸ்) வனவியல்
* இளமறிவியல் (ஹானர்ஸ்) உணவு,
ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு
முறையியல்
* இளமறிவியல் (ஹானர்ஸ்) பட்டு
வளர்ப்புஇளம் தொழில்நுட்பம், வேளாண்
மைப் பொறியியல்)
* இளம் தொழில்நுட்பம் (உயிர்
தொழில்நுட்பவியல்)
* இளமறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்
வணிக மேலாண்மை
இளம் தொழில்நுட்பம் (உணவு
தொழில்நுட்பம்) -
> இனம் தொழில்நுட்பம் (ஆற்றல் மம்றும் சுற்றுச்சூழல் பொறியியல் -சேர்வதற்கான தகுதிகள் :
பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதி
யியல் மற்றும் உயிரியல் அல்லது கணினி அறிவியல் பிரிகளில் தேர்ச்சி பெற்ற மாண வர்கள் வேளாண் படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம். 1.7.2011 அன்று 21 வயதிற்கு
மிகாமல் இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு
வயது வரம்பு இல்லை ).
தமிழ்நாட்டினை இருப்பிடமாக கொண் டிருக்க வேண்டும். 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பினை இதர மாநிலங்களில் பயின்ற
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப தகவல் கையேட்டில் உள்ள நிரந்தர இருப்பிட சான்
நிதழை (Nativity Certificate) தகுந்த அதிகாரியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கல்வி தகவல்களுக்கு
◆ பத்தாம் வகுப்பு தமிழ்
உரைநடையின் அணி நலன்கள்
0 Comments