பத்தாம் வகுப்பு தமிழ் 
உரைநடையின் அணி நலன்கள்...!

10th class Tamil
Prose team interests..!

Bright Zoom Tamil,




உரைநடையின் அணி நலன்கள்...!


புதிய பாடத்திட்டத்தின் கீழ்  எடுக்கப்பட்ட  குரு வினாக்களின் தொகுப்பு

பள்ளித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி
குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரி யார் தகுதி தேர்வு களுக்கு பயிற்சி செய்து வெற்றி பெறுங்கள்....!

உரைநடை வடிவில் 
வீடியோவை பார்க்க

விளக்க உரை வடிவில் 
வீடியோவை பார்க்க

வினா விடை வடிவில் 
வீடியோவை பார்க்க


Bright zoom Tamil

உரைநடையின் அணி நலன்கள்...!

1. உரைநடையின் அணிகலன்கள் என்ற பாடத்தில் ஆசிரியர் யார்?

 எழில் முதல்வன்

2 உரைநடையின் அணிகலன்கள் என்ற கற்பனை உரையாடலின் கதைமாந்தர்கள் யார்?

சங்கப்புலவர் ,
இணையத் தமிழன்.

 3. இணையத் தமிழன் பயன்படுத்திய ஊர்தியின் பெயர் என்ன ?

கால இயந்திரம்

4.சங்கப்புலவர் இணையத் தமிழன் வருகையை யாரிடம் கூற வேண்டும் என்று கூறினார்?

குன்னூர் கிழாரிடம்

 5. குறிஞ்சிப்பாட்டு யாருடையது?

 கபிலர்

6. பழைய காலத்துப் பாடல்களை இணையத்தில் கூறும் பெயர்?

 சங்கப் பாடல்கள்

7.சங்க இலக்கியத்திற்குப் பின் தமிழ் இலக்கியங்களின் மாறுபாடு யாது ?

அற இலக்கியமாகி, சிற்றிலக்கியங்கள்ளாகி, சந்தக் கவிதைகள் ஆகி புதுக்கவிதைகள் ஆகி இப்போது நவீன கவிதைகளாக உருவெடுத்துள்ளது.

 8 .நீங்களும் நானும் பேசுவது?

 உரைநடை

9 குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் ?

ந. பார்த்தசாரதி

10. உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிந்துவந்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும் என்று எழுதியவர் யார் ?

தண்டி

11. முதல் தமிழ் கணினியின் பெயர் என்ன ?

திருவள்ளுவர்

12 .முதல் தமிழ் கணினி உருவாக்கிய நிறுவனம் எது?

 டி.சி.எம். நிறுவனம்

13. முதல் தமிழ் கணினி திருவள்ளுவர் வெளியான ஆண்டு?

 1983

14. முக நிலவில் வியர்க்கும் முத்துத் துளிகள் என்று உருவகமாக எழுதியவர் ?

அறிஞர் அண்ணா

15 களம்புக துடிக்கிறது துடிக்கிறது என்ற என்ற உனக்கு வெற்றி கிடைத்து விட்டது என்பது யார்  கூறியது?

 அறிஞர் அண்ணா

16 . உண்டு மகிழ்ந்தாய் உன் புன்னகை தான் அதற்கு சான்று யார் சொன்னது ?

அறிஞர் அண்ணா


17 உவம உருபு மறைந்து வந்தால் அதற்குப் பெயர் ?

எடுத்துக்காட்டு உவமையணி

18  மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர் ?

வ. ராமசாமி

19 உயிர் இல்லாத பொருளை உயிர் உள்ளது போலவும் உணர்வு இல்லாத பொருளை உணர்வு உள்ளது போலவும் கற்பனை செய்து 
கூறுவது ?

 இலக்கணை என்று பெயர்.

20. தமிழ்தென்றல் என்று அழைக்கப்படுபவர்?

திரு . வி . கல்யாணசுந்தரனார்

21 நம் நாட்டுப் பற்று என்னும் கட்டுரையின் ஆசிரியர் யார்?

 மு. வரதராசனார்

22 இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும் நாம் பயப்பட வேண்டும்? 
இது எவ்வகை இலக்கணம்?

 முரண்பாடும் மெய்மை.

23. சொல் முரணுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?

 கலப்பில்லா பொய்

24 . எதிர்முனை இசைவு என்பது 
யாது ?

சொல் முறையால் அழுத்தம் கொடுத்து எதிரும் புதிருமான கருத்துக்களைக் கூறுவது.

25 . (ஈ.வே.ரா பெரியார் )அவர் பேசாத நாள் உண்டா குரல் கேட்காத ஊர் உண்டா என்று கூறியவர் ?

அறிஞர் அண்ணா

26 இந்தியா தான் என் மோட்சம் என்று கூறிய தமிழ் கவிஞர்?

பாரதி

27. உரைநடையின் அணிகலன்கள் என்ற கற்பனை உரையாடல் எதிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?

எழில் முதல்வன் எழுதிய புதிய உரைநடை என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

28. எழில்முதல்வன் எழுதிய வேறு நூல்கள்  யாது ?

இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும் , யாதுமாகி நின்றாய்.

 29 . எழில் முதல்வன் எழுதிய எந்த நூலுக்கு சாகித்ய அகடாமி விருது பெற்றது?

புதிய உரைநடை என்ற நூல்.

30. உள்ளங்கை நெல்லிக்கனி போல இதில் இடம்பெற்றுள்ள நயம்?

உவமைநயம்.